தமிழகம் இப்பொழுது சில தீய சக்திகளின் சுய(நல) கொள்கைகளினால் தனிபட்ட சிலரின் குடும்ப சொத்தாகவும், பணமும் பதவியும் உள்ளவர்களின் ஆதிகத்திற்க்கு உட்பட்டதாகவும் மாறிவருகின்ற அவல நிலையினில் உள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் தவறான எண்ணங்களி்னால் கல்வி, மருத்துவம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்ப்பம் போன்ற நாட்டின் முன்னேற்றத்திற்க்கு தேவையான அணைத்தும் சிலரிடமே முடங்கிபோய் இருக்கின்றது.
நாட்டின் வளற்ச்சிக்கு மிகவும் முக்கியமான கல்வி துறை இப்பொழுது வியாபார தர்மங்களைகூட விட்றுவிட்ட வியாபார பொருளாகவும், உயர்குடி மக்களுக்கு மட்டும் உறித்தானதுமாக மாறிவருவது நட்டிற்கு அபாயகரமானது,
அனைத்து துறையும் சில ஊழல் அரசியல்வாதிகளிடமும், கையூட்டு அதிகாரிகளிடமும், குடும்ப அதிகாரத்திடமும், கோள்கை பிடிப்பட்ற கட்சிகளிடமும் சிக்கி அழிந்து கோன்டிருக்கும் இந்த கொடுமையான நிலையில் தமிழகம் முன்னேற வெண்டுமானால், கல்வி துறை ஒன்றே வாழ்வளிக்கும்.
நாட்டின் முன்னேட்ரத்தை மட்டுமெ மனதில் கொண்டு கால்விக்காக உழைத்த
பெருந்தலைவர் கமராஜரின் கல்வி கொள்கைகளை மிண்டும் தமிழகத்தில் மலர்ந்திட
அ.தங்கராஜ் பொ.துரைராஜ்
நிருவனர் & தலைவர் பொதுசெயலாளர்
காமராஜர் மக்கள் கட்சி காமராஜர் மக்கள் கட்சி
கு.ஜெய் பிரதாப்
மாநில பொருளாலர்
காமராஜர் மக்கள் கட்சி
No comments:
Post a Comment